முணுமுணுப்பு
Munumunuppu
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கயிலை.மு. வேடியப்பன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177352900
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart"பிரச்சினைகளை, சம்பவங்களை தான் அல்லது தன் போன்ற பிறரின் ஈரம் காயாத சுவடுகளை எழுத்தத் தெரிந்தவன் படைப்பாளி ஆகிவிடுகிறான். எழுத்த் தெரியாதவர்கள், எழுத முடிந்தும் உடம்பு வளையாதவகள் ஏக்கப் பார்வையோடு நிறுத்தி விடுகிறார்கள்ம இதுவல்லாமல் சொல்வதை அப்படியே சொல்லியும், கொஞ்சம் கோர்வை கூட்டியும் கதை சொல்லிகளாய் நின்றுவிடுபவர்கள் உண்டு. இப்படித்தான் தன்னை பாதித்த சம்பவங்களை, மனிதர்களை இக்கதைகளில் சொல்கிறார் கயிலை மு. வேடியப்பன்.