அலை மீதேறி
Alai Meetheri
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜோ. சலோ
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :86
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788177352696
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart"பல்வேறு இடங்களில் நான் கேட்ட வாழ்க்கை அனுபவங்களை ஒரு குடும்பத்தின் வாழ்க்கையாகப் பதிவு செய்ததன் விளைவே இந்த குறும்புதினம்" என்று கூறுகிறார் நூலாசிரியர்.
"கரையோரங்களில் உள்வாங்கி உண்வை எழுத்தாக்கி மொத்தமாக எழுதிய பின் ஒரு சேர வாசித்து சில மணி நேரங்கள் எனக்குள்ளேயே புரண்டு புரண்டு அழுதேன்" என்று தமது என்னுரையில் 'ஆசிரியர் கூறுவதைப் படிக்கும் போது நமது கண்களிலிலும் நீ வழிகிறது.