book

ஜீவா வாழ்க்கை வரலாறு

Jeeva Valkai Varalaru

₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. பாலதண்டாயுதம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :88
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788177350111
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Add to Cart

ஜீவா அவர்கள் நாட்டின் விடுதலைக்காகவும், தொழிலாள், விவசாயிகள் - பாட்டாளி மக்களின் நலனுக்காகவும் பெண்கள் விடுதலைக்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணம் செய்தார்.

உன்னத லட்சியங்களின் அடிப்படையில் அமைந்த அவரது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை இந்நூல் விளக்குகிறது.