book

வள்ளுவரின் காதல்

Valluvarin Kathal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசி. கண்ணம்பிரத்தினம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788177352344
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

காதல் ஆண் - பெண் இருபாலரையும் நினைவோட்டங்களுக்கு ஆட்படுத்துகிறது. அவர்கள் வாழ்க்கையில் நுணுக்கமான இன்ப துன்பங்களை அனுபவித்து ஏற்றம் பெற உதவுகிறது என்பதை இச்சிறுநூல் அறியவைக்கிறது. வாழ்க்கையின் இனிய பகுதி காதல் என்பதனைப் புரிய வைக்கிறது.