book

தகவல் புதுசு

Thagaval Puthusu

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதனூர் சோழன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2007
ISBN :8177353438
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cart

மக்கள் நாளிதழ் ஜனசக்தியில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இதில் அறிவியல் விஷயங்களை மட்டுமின்றி சில அதிசயமான தகவல்களையும் உடல் நலம் பற்றிய ஆலோசனைகளையும் அளித்துள்ளார்.

அதில் ஒன்று:

குரங்கிலிருந்து மனிதன் பிரிந்தது. எப்பொழுது? சிம்பன்சி வகை மனித குரங்கிலிருந்து மனிதன் பிரிந்தது 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன் என்று சமீப ஆய்விலிருந்து தெரிவதாக ஆசிரியர் தவகல் கொடுத்துள்ளார்கள்.