book

கேள்விக்கு என்ன பதில்

Kelvikku Enna Bathil ?

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கண்ணன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :135
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789382033332
Add to Cart

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னோடி. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். அறிவியலை எளிமையான தமிழில் 'தொடர்ந்து எழுதிவருபவர். பல்வேறு அறிவியல் 'கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார்.
தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி என்ன? மருத்துவர் ஊசி போடும் முன் அந்த இடத்தை ஆல்கஹால் கொண்டு சுத்தம் செய்வதேன்? புல் வளர்கிறது, மாடு புல்லை மேய்கிறது, மனிதன் மாட்டைத் தின்கிறான் அல்லது அதன் பாலைக் குடிக்கிறான் என்னும் இந்த எளிய தொடர், இதற்கான உதாரணம் பூமியில் வெற்றிகரமாக வாழும் விலங்கு எது? நமது இடது மற்றும் வலது கண்களை வெவ்வேறு திசைகளில் நகர்த்த முடிவதில்லையே ஏன்? இரவில் மரத்தடியில் படுத்து உறங்கக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம், இப்படி நூற்றுக்கணக்கான அறிவியல் கேள்விகளுக்கு பயிற்சி மூலம் விடைகாண்கிறது இந்நூல்.