கழுகு தரை இறங்கிவிட்டது ஜாக் ஹிக்கின்ஸ்
Kalugu Tharai Irangi Vitathu
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கொரட்டூர் கே.என். ஸ்ரீனிவாஸ்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :496
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184026702
Add to Cart அந்த ஊரில் ஒரு சிறுவன் வசிக்கிறான். அவனுக்கு அந்த மலையின் உச்சிக்குச் செல்லவேண்டும் என்று ஆவல் எழுகிறது. தினமும் அந்த மலையின் அடிவாரத்துக்குச் சென்று நீண்டநேரம் வேடிக்கை பார்த்துவிட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான். ஒருநாள் அவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு பெரிய கழுகு வருகிறது. அடிவாரத்தில் இறந்துகிடந்த ஒரு கன்றுக்குட்டியை கால்களால் பற்றியெடுத்தபடி உச்சியை நோக்கிப் பறந்து செல்வதைக் காண்கிறான். அக்கணமே அவன் மனத்தில் ஒரு திட்டம் உதித்துவிடுகிறது.
அடுத்த நாள் பசுவிடம் பால் கறப்பதற்காக அவன் வீட்டில் ஆயத்தமாக எப்போதும் வைத்திருக்கும் வைக்கோல் நிரப்பப்பட்ட கன்றுக்குட்டியை எடுத்துக்கொண்டு மலையடிவாரத்துக்கு வருகிறான். வைக்கோலை உருவி வெளியே வீசிவிட்டு, அதன் வயிற்றுக்குள் அவன் சுருண்டு படுத்து மறைந்துகொள்கிறான். இரை தேடி இறங்கிவரும் கழுகு வழக்கம்போல அதைத் தூக்கிக்கொண்டு உயரே பறந்துசெல்கிறது. மலை உச்சியில் இறங்கி கொத்தும் சமயத்தில் கன்றின் தோலை உதறிவிட்டு கழுகின் பிடியிலிருந்து தப்பித்து ஓடிவிடுகிறான் சிறுவன். குழம்பிப் போன கழுகு அஞ்சி விலகி ஓடிவிடுகிறது.