மழுப்பல்களை நிறுத்துங்கள்
Mallupalgalai Niruthungal
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகிலா இராமசுப்ரமணியன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :236
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184026665
Add to Cartடாக்டர் வெயின் டயர் மிகச்சிறந்த ஆன்மீக மற்றும் ஊக்குவிப்பாளாராக இருந்தவர் . Father of Motivation என்று சொல்லுமளவுக்கு பிரசித்தி பெற்றவர் .. அவருடைய புத்தகங்கள் சில உலக பிரசித்தி பெற்றவை . அதில் முக்கியமான ஒரு புத்தகம் "STOP THE EXECUSES " அதாவது மழுப்பல்களை நிறுத்துங்கள்..
நம் உணர்வுகளுக்கு தெரியும் நாம் மழுப்புகிறோம் என்று , சில எதிர்மறை தூண்டுதல்கலாலும் தன்னம்பிக்கையின்மையாலும் நல்ல இலட்சிய பயணங்களை மழுப்பி சாக்குபோக்குகள் சொல்லி தவிர்க்கிறோம்..தேவையற்ற அந்த மழுப்பல்கள் இல்லாத அந்த பயணத்தை தொடர அவர் தரும் தீர்மானங்கள் உறுதி மொழி போன்று சக்தி வாய்ந்தவை ..
மழுப்பல்களும் சாக்குபோக்குகளும் நம் இலக்கை அடைய பெரிய தடைக்கற்கள் .நம்மை நாமே ஏமாற்றிகொள்ளும் அந்த சாக்குபோக்குகளையும் , மழுப்பல்களையும் கலைவது நமது வெற்றி பயணத்தை நோக்கிய பயணத்திற்கு மிக முக்கியமானது .
முக்கியமான சில மழுப்பல்களும் அவற்றை களைவதற்கான தீர்மானங்களும் இன்றே எடுங்கள் ..
1. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது : நான் மனம் வைத்தால் என்னால் எதையும் செய்து முடிக்க முடியும்
2. இதில் ஆபத்துக்கள் இருக்குமே : நான் நானே இருப்பதில் எந்த ஆபத்தும் இல்லை .அதனால் பயமில்லை
3. இதற்கு நெடுங்காலம் ஆகும்: என் இலட்சியத்தை அடையும் பொறுமை எனக்கு உண்டு.