book

மாணவர் அறிவியல் நூல்கள் மனித உடல்

(Manavar Ariviyal Noolgal)Manitha Udal

₹27₹30 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :35
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788177353259
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, தகவல்கள், உயிரினங்கள், பொது அறிவு
Add to Cart

மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பயனளிக்கும் விஞ்ஞான - தொழில் நுட்ப நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.

இப்பொழுது மாணவர் அறிவியல் நூலகம் என்ற வரிசையில் ஐந்து நூல்களை வெளியிடுகிறோம். அதில் ஒன்றுதான் மனித உடல் என்ற இந்த நூலாகும்.

சிருஷ்டியில் அற்புதம் மனித உடல்; எண்ணிலடங்கா செல்கள், தசைகள், திசுக்கள், எலும்புகள், நீர் ஆகியவற்றின் சேர்க்கையாகும். மனித உடலின் முக்கிய பாகங்களாகிய மூளை, இதயம், தோல், கண், காது, பற்கள் பற்றியும் இரத்த ஓட்ட மண்டலம், மூச்சு விடு மண்டலம், செரிமான மண்டலம், கழிவு மண்டலம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பற்றியும் புரிந்து கொள்வதை எளிதாக்க வரைப்படங்கள் ஆங்காங்கே அளிக்கப்பட்டுள்ளன. சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் மனித உடல் பற்றிய எல்லா அம்சங்களையும் இந்நூல் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.