book

ஸ்ரீ கந்தபுராணம்

Sri Kandha Puranam

₹261.25₹300 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகர்கோவில் கிருஷ்ணன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :472
பதிப்பு :3
Published on :2016
ISBN :9789386209276
Add to Cart

கந்தபுராணம்  ஒரு சுந்தர புராணம். ஸ்ரீ மத் இராமாயணத்தில் ஒப்பற்ற காண்டமாக சுந்தர காண்டம் திகழ்வது போல் பதினென் புராணங்களுள் கந்த புராணம் ஒரு சுந்தர புராணமாகப் போற்றப்படுகிறது. அதற்குக் காரணம் கந்தபுராணம் ஒரு மங்கல புராணம்; மாங்கல்ய புராணம்.