book

மாணவர்களுக்கான பொதுக் கட்டுரை

Maanavarkalukana Pothu katurai

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஹேமா இராமானுஜம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :99
பதிப்பு :4
Published on :2009
ISBN :9788177351675
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Add to Cart

இந்த நூலின் ஆசிரியர் திருமதி ஹேமா இராமானுஜம் அவர்கள்.

மாணவர்களுக்கு பயன்படும் இவரது 26 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சான்றோர்கள் சுவாமி விவேகானந்தர், கப்பலோட்டிய தமிழர், காந்தியடிகள் மற்றும் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் ஆகியோர் பற்றிய கட்டுரைகளும் மற்றும் நாட்டுப்பற்று, தாயின் சிறப்பு, இயற்கை வளங்கள், உடல் நலம், கல்வி கூட்டுறவு போன்றவை பற்றியும் தமது அனுபவத்தின் அடிப்படையில் இக்கட்டுரைகளை எழுதியுள்ளார் ஆசிரியர்.