பன்னிரு திருமுறைகள் ஓர் அறிமுக கையேடு
Panniru Thirumuraigal
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் எம். நாராயண வேலுப்பிள்ளை
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789388428927
Add to Cartஉலகில் நிலவும் பலவகைச் சமயங்களுள் இறைவன்பால் நல்லாற்றுப் படுத்தும் விழுப்பமும், தொன்மையும் உடையது நம் சைவ சமயமேயாகும். இச்சைவ சமயத்திற்கு அடிப்படையான நூல்கள் பன்னிரு திருமுறைகளேயாகும். இந்தப் பன்னிரு திருமுறைகளையும் அருளிச் செய்தவர்கள் 27 ஆசிரியர்கள் ஆவர். அவர்கள் அருளிய பாடல்கள் 4286 ஆகும். இந்த 27 ஆசிரியர்களைப் பற்றியும், அவர்கள் அருளிச் செய்த பாடல்களைப் பற்றியும் இந்நூல் விவரமாகச் கூறுகிறது.