book

பொது மக்களுக்கான முக்கிய சட்ட விளக்கங்கள்

Podhu Makkalukkana Mukkiya Satta Vilakkangal

₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் சோ. சேஷாசலம்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

பொது மக்களுக்கான முக்கிய சட்ட விளக்கங்கள் இந்நூலில் இந்து, முஸ்ஸிம், கிறிஸ்துவ சட்டங்களும் சேர்க்கப்பட்டு தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. இந்நூல், சட்டம் பயிலுகிற மாணவர்களுக்கும் மிகுந்த பயனைத் தரக்கூடியது. தற்போதய சமூகச் சூழ்நிலையில் ஒவ்வொருவரும் நமது அடிப்படை உரிமைகள் நமது பாதுகாப்பு சட்டங்கள் பற்றி அறிந்திருத்தல் மிக அவசியமானதாகும். அதற்கு இந்நூலில் பெருமளவில் உதவி செய்யும்.