book

மறக்க முடியாத திரைப்படத் தயாரிப்பு அனுபவங்கள்

Marakka mudiyaatha thiraippada thayarippu anubavangal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மின்னல்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :திரைகதை-வசனம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2004
Add to Cart

இந்தப் புத்தகத்திலுள்ள செய்திகள் மாநுட வாழ்வின் அற்புதத்தையும் அவலத்தையும் ஒருங்கே சுட்டிக்காட்டியிருக்கிறார் ஆசிரியர், முதல் பாகமாக அமைந்துள்ள நிகழ்ச்சிகளில் சில சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் தினசரியான தமிழ் முரசு பத்திரிக்கையில் வெளியானவை.