சிறந்த தமிழ்ப் பழமொழிகளும் விளக்கங்களும்
Sirantha thamizh pazhamozhigalum vilakkangalum
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :K.G.F. பழனிச்சாமி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :பழமொழிகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789386209603
Add to Cartபழமொழிகள் என்பது நமது முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையிலே அனுபவித்து கண்டு கொண்டதை சுருக்கமாக கூறிய அனுபவ முத்திரைகள். அதனால் தான் அவற்றில் ஆழமும் அர்த்தமும் இருக்கின்றன. எல்லாவற்றையும் அனுபவித்தே தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவதிப்படுவதை விட அனுபவப்பட்டவர்களின் வாழ்மொழிப்படி நடப்பது உத்தமம் என்னும் முறையில் அகர வரிசையில் ஒவ்வொர் எழுத்துக்கும் ஒவ்வொரு பழமொழி உதாரண விளக்கத்துடன் ஆசிரியர் எழுதியுள்ளார்