book

அகஸ்தியர் நாடி சுவடிப்படி தனுசு ராசியின் பலா பலன்கள்

Agasthiar Naadi Suvadipadi Dhanusu Raasiyin Palapalangal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரகஸ்பதி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2012
குறிச்சொற்கள் :அகத்தியர் ஜோதிடம் புத்தகம்
Add to Cart

வான மண்டலத்திலுள்ள பன்னிரண்டு ராசிகளில் ஒன்பதாவது ராசி தனுசு ஆகும். இது ஓர் ஆண் ராசி ஆகும். இதை உபய ராசி என கூறுவது உண்டு. ஒவ்வொரு நாளும் சூரியனது ஒளிக்கதிர்கள் இந்த ராசியில் சுமார் 5 நாழிகை 30 விநாடி காலம் வரை பதிவது உண்டு. இதன் நிறம் மஞ்சள் ஆகும்.கால தேவனின் அங்கத்தில் இது தொடை பாகத்தைக் குறிப்படும்.