book

நூறாண்டு இனிதே வாழும் இரகசியம்

Noorandu Enithe Vaazhum Rahasyam

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தவத்திரு மறைமலையடிகள்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :448
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

இந்த மனிதப் பிறவியைக் காட்டிலும் சிறந்த ஒரு பிறவி என ஏதுமில்லை.  இந்த மனித பிறவியானது உலகில் உள்ள எல்லா வகையான நல்ல பொருள்களை நுகர்ந்து  இன்புறுவதற்குப்  படைக்கப்பட்டதாகும்.மக்களின் அறிவை வளரச் செய்து அந்த அறிவால் நம்மைப் படைத்தருளிய இறைவனின் திருவருள் என்னும் பேரின்பக் கடலில் மூழ்கி மகிழ்ந்து வாழக் கருவியாக இருப்பது இந்த மனிதப் பிறவியே ஆகும்.