உடனடி ஜாதகம் கணிக்க ஒரு வழிகாட்டி
Udanadi Jadhagam Kanikka Oru Vazhikaati!
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆறுமுகதாசன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :544
பதிப்பு :2
Published on :2017
ISBN :9789386433237
Add to Cartஜாதகம் கணிப்பது எப்படி என்றும், இந்நூலை 4 பிரிவுகளாக பிரித்து எழுதியுள்ளார். முதல் பிரிவில் லக்னம் என்றால் என்ன?, என்பதை பற்றியும், இரண்டாம் பிரிவில் ஜாதகம் எழுதும் முறை பற்றியும், மூ ன்றாம் பிரிவில் கிரகங்களை ஜாதகக் கட்டத்தில் குறிக்கும் 5 முறைகளை எழுதி விளக்கியுள்ளார். நான்காம் பிரிவில் ஜாதகர் பிறந்த பொழுது நடைபெறும் தசாபுத்திகளை கண்டுபிடிக்கும் முறைகளை விளக்கமாக எழுதியுள்ளார் ஆசிரியர்