book

தலை முதல் பாதம் வரை அநுபவ வீட்டு வைத்தியம்

Thalai Mudal Paadam Varai - Anubhava Veettu Vaidhyam

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஜி. லாவண்யா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789386209320
Add to Cart

சமுதாயத்தின் ​பெரும் பகுதி​யை இன்று பாதித்து வரும் மன அழுத்தம், இரத்த அழுத்தம், ஆகியவற்​றை சமன் ​செய்திட வீட்டு ச​மையல் அ​றையில் காணும் பூண்டு, கறி​வேப்பி​லை, ​கொத்தமல்லி, ​வெங்காயம் , சீரகம், மிளகு, என எளிய ​பொருட்க​ளை பயன்படுத்தி மிக அரிய பய​​னை அ​டைந்திடும் வழிமு​றைக​ளை ஆசிரியர் எழுதியுள்ளார். நீரழிவு, இதய ​நோய், சிறுநீரகக் கு​றைபாடுகள், மூட்டுவலி, ஆண்​​மைக்கு​றைவு , தாய்ப்பால் ​போதா​மை என்று இந்தத் த​லைமு​றை மக்க​ளை அவதிக்கு உள்ளாக்கும் அத்த​னைக்கும் சிறப்பான சித்த மருத்துவ மு​றைக​ளை எழுதியுள்ளார்