book

அதிர்ஷ்டம் அளிக்கும் விருட்ச சாஸ்திரம்

Athirshtam Alikkum Vrutcha Saasthiram

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். ஆச்சார்யா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789391561109
Out of Stock
Add to Alert List

அதிர்ஷ்டம் அளிக்கும் விருட்ச சாஸ்திரம். மக்களின் உயிர்நாடியாக இருக்கும் மரங்களைப் பற்றி பல சாஸ்திரங்களில் சித்தர் பெருமக்கள் போற்றிப் புகழ்ந்துரைத்துள்ளனர். ஜோதிட ரீதியாகக்கூட பலவித இன்னல்களைப் போக்கிக் கொள்ள பரிகரமாக மரங்களை நட்டு வளர்ந்து வரலாம். பலவித நோய்களும் குணமாகிட தோஷ பரிகாரமாக மரக்கன்றுகள் நட்டு வளர்த்திடலாம் எனவும் பிறந்த நட்சத்திர பாதங்களுக்கு ஏற்ப மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதால் கபிட்சமாய் வாழ முடியும் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதன் அடிப்படையில் ஆசிரியர் மரங்கள் பற்றி கற்றறிந்ததையும் சாஸ்திர ரீதியாக அற்ந்து கொணடதையும் இந்நூலில் விவரித்துள்ளார்.