book

எழுத்தின் நிஜங்கள்

Eluthin Nijangal

₹18₹20 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவராஜ்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :69
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788177351880
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

இளைய கவிஞர் சிவராஜ் தன் சின்னச் சின்னக் கவிதைகளைப் பதிவுத செய்யும் பாங்கினைப் பார்க்கும்போது தலைப்பில் உள்ள நிஜம் அவர் தமிழிலும் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. ிகழ்கால வாழ்வின் முரண்பாடுகளையும் சிக்கல்களையும் எள்ளல் பாணியில் கிள்ளி விளையாடுவது சிவராஜ்க்குக் கைவந்த கலையாகவே இருக்கிறது. கூரிய சொற்கள்; நேரிய பார்வை.

- கவிப்பேரரசு வைரமுத்து.

 தங்களது தொகுப்பில் அகிம்சை, எந்திரம், நாகரிகம், காலத்தைத் துரத்து இவைகளை மிகவும் ரசித்துப் படித்தேன்.

- இயக்குனர் கே. பாக்யராஜ்