காரிய சித்தி தரும் மந்திரங்களும் யந்திரங்களும்
Kaariya siddhi tharum manthirangalum yanthirangalum
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். பதஞ்சலி ஐயர்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2017
ISBN :9789388428460
Add to Cartரு மனிதன் என்ன தான் துவிர முயற்சி மேற்கொண்டாலும், கடுமையாக உழைத்தாலும் அவனுடைய விருப்பம் அல்லது ஆசை நிறைவேறுவதற்கு அவனது ஆற்றலுக்கு மேற்பட்ட ஒரு சக்தியின் கருணை தேவைப்படுகிறது என்பது விளங்குகிறது. அந்தச் 'சக்தி'யைத்தான் கடவுள் என்று நாம் நம்புகிறோம். நாம் செய்யக்கூடிய எந்த முயற்சியும் தீவிரமான மன ஒருமைப்பாட்டின் மூலந்தான் வெற்றியை எட்டும். தீவிரமான மன ஒருமைப்பாடு என்பது இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கை, பக்தி - இவை தொடர்பாக மேற்கொள்ளும் வழிபாடுகள் மூலமே சாத்தியப்படும்.