book

திருமூலர் திருமந்திரத்தில் மந்திர யந்திர ஞான யோகங்கள்

Thirumoolar thirumanthirathil manthira yanthira gnana yokangal

₹58.5₹65 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். தம்மண்ண செட்டியார்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789388428613
Add to Cart

மந்திர யோகம் மந்திர யோகம் என்பது மந்திர செபத்தால் வெளியே அமைந்திருக்கும் இறைவனின் திருவுருவத்தை வழிபடுத லாகும். உருவ வழிபாட்டில் சதா சிவனின் உருவத்தைச் றெப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். சிவாலயங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சிவலிங்கம் சதாசிவ மூர்த்தி வகையைச் சேர்ந்தது. சிவலிங்கத்தில் ஐந்து வகை இருப்பதாகச் சொல்லியுள்ளனர். சக்கர வழிபாட்டில் திருவம்பாச்சக்கரம், புவனாபதிச் சக்கரம் சாம்பவி மண்டலச் சக்கரம், நவாக்கரிச் சக்கரம் ஆகிய சக்கரங்க​ளை திருமூலர் திருமந்திரத்தில் மந்திர யந்திர ஞான யோகங்கள் பற்றி சிறப்பாக கூறுகிறார் இந்நூலில் ஆசிரியர் மந்திர​யோகம், சக்தி பீஜம், தானத்தின் சிறப்பு, குருவின் இலக்கணம் என பல்​வேறு த​லைப்புகளில் ஞான ​யோகங்கள் பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்