இந்து தர்ம சாஸ்திரம்
Hindu Dharma Sasthiram
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். ஆச்சார்யா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Published on :2017
ISBN :9789387303928
Add to Cartதருமர் தன் சகோதரர்களுக்கு அநேக தர்மங்களை எடுத்துரைத்தார். விதுரர் திருதராஷ்டிரனுக்குக் கூறிய புத்திமதிகளும் தர்மமே ஆகும். சங்கர பகவத் பாதர் தன் சிஷ்யர்களுக்குக் கூறிய அமுத மொழிகளும் தர்மமே ஆகும். அனைத்தையும் தேர்ந்தெடுத்து சாரமாக இதில் கொடுத்துள்ளேன். இதில் உள்ளவை அனைத்தும சாஸ்திரங்களை ஆதாரமாகக் கொண்டவை. இதிலுள்ள எல்லா தர்மங்களையும் கடைபிடித்தொழுக முடியாமற் போனாலும், அப்படி முயற்சிப்பதே தர்மம் ஆகும். இதைப் படித்து பிறருக்கு எடுத்துச் சொல்வது கூட தர்மமாகும்.