சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
Sinthanaikku Thelivu Tharum Siddhar Paadalgal
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சூரியமூர்த்தி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :208
பதிப்பு :2
Published on :2016
ISBN :9789386433084
Add to Cart வாழ்க்கையில் நம்முடைய பல பயங்களுக்கும்,துன்பங்களுக்கும் முக்கிய காரணம் நாம் வேறு, மற்றவர்கள் வேறு என்ற எண்ணமே ஆகும். மாறாக நாமே எல்லாவற்றிலும் கலந்து நிற்கிறோம் (அத்வைத நிலை) என்ற எண்ணம் நம் மனதில் ஏற்பட்டால் மரண பயம் நீங்கும் அதற்கு இந்நூலை படிக்க வேண்டும் என நூலாசிரியர் கூறி தொடங்குகிறார்.