book

உலகப் பிரமுகர்கள் ரஸித்த தத்துவ ஞானி வீட்டு சமையல்

Ulaga Pramugargal Rasitha Thatuvagnani Veetu Samaiyal

₹67.5₹75 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பரமேஸ்வரன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788182011045
Add to Cart

உலகப் பிரமுகர்கள் ரஸித்த தத்துவஞானி வீட்டு சமையல்! புகழ்பெற்ற தத்துவஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி வீட்டின் சமையல் பக்குவங்கள் வினோபாஜி, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தியிலிருந்து பல வெளிநாட்டினரையும் வசீகரித்தவை. நாற்பதாண்டு காலம் உணவுப் பொறுப்பாளராக இருந்த பரமேஸ்வரன் வி.ஜ.பி.க்களின் மனம் கவர்ந்த ஐட்டங்களின் இரகசியத்தை இந்நூலின் வாயிலாக விளக்கியுள்ளார்