book

அதிசய அற்புத பிரமிடுகளும் சிகிச்சைகளும்

Athisaya arputha piramidukalum sigichaikalum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் எம்.ஜி. அண்ணாதுரை, ஏ. கேஷவ்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788182011342
Add to Cart

மனிதன் ​பெரும்பாலும் மனநி​லைக கு​றையினாலும் மனதிலுள்ள பல பிரச்ச​னைகளுக்குத் தீர்வு காண முடியாததாலும் தான் ​நோய்வாய்ப்படுகிறான். மாத்தி​ரைகளால் நலம் ​பெற முடிவதில்​லை. மனச்சாந்தி உண்டாகும் அளவிலுள்ள சிகிச்​சை மு​றைகளினால் தாம் மனிதன் ​நோயிலிருந்து விடுபட்டு மனத்திருப்தி அ​டைகிறான். இந்த மருத்துவத்​தை ​தெளிவாக புரிந்து ஆராய்ந்து ​தேறியவர் ஆசிரியர். குறிப்பாக அவர் ஆராய்ந்து கண்டறிந்த பிரமிடுசிகிக்​சை இங்குள்ள மூ​ளை வளர்ச்சி கு​றைந்த குழந்​தைகளுக்கும் நல்ல பல​னை அளித்துள்ளது . பிரமிடு சிகிச்​சை மனநி​லை​யை உறுதிபடச் ​செய்து எண்ண அ​லைக​ளை கட்டுப்படுத்துகிறது என்ப​தை அனுபவத்தில் அறிந்தவர்