உடல்நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள்
Udal Nalam Kaakkum Eliya Accupressure Muraigal
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.சி. கணேசன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788182011793
Add to Cartநம்முடைய உடலில் இயற்கையிலேயே அமைந்துள்ள மையங்களுக்கு அழுத்தம் கொடுப்பதின் மூலம் உடலில் செயல்படுகின்ற அனைத்து உறுப்புகளையும் சீரான முறையில் வைத்திருக்க முடியும். உடலில் இந்த மையங்கள் எங்கெங்கு அமைந்திருக்கின்றன் அவற்றை எப்படிச் செயல் படுத்த வேண்டும் எனத் தெரிந்துக் கொண்டால் போதும். இதுவே அக்குபிரஷர் ஆரோக்கிய வழியாகும். அக்கு பிரஷர் செயல்முறை பற்றிய அனைத்து விவரங்களும் எவரும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் விளக்கப் படங்களுடன் மிகத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றன.