சிகரம் நோக்கி
Sigaram Nokki
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். வாசுகி ஜெயரத்னம்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart படிப்பு இலக்கிய அறிவைத் தரும். படைப்புக்கு -உணர்வு , பட்டறிவு, கற்பனைவளம், பரந்து விரிந்த நோக்கு நிலை பல்வேறு உந்து சக்திகள் தேவையாகின்றன. சமூக அக்கறை, சமுதாய சமநூதி குறித்த சிந்தனைச் செறிவு, ஆழ்ந்த மனிதநேயம், சுவைமிகுந்த கற்பனை வெளிப்பாடு , உள்ள எழுச்சி,ஆண்-பெண் சமத்துவம் பேணல், இதயம் கவரும் எழில் மிகு எழுத்து நடை என்றிவையெல்லாம் படைப்பதற்கான இன்றியமையாத் தேவைகள் ஆயிற்றே.
மனத்தின் உணர்வலைகளைக் கவிதையாகவும், கலையாகவும் பதிவு செய்யும் திறன் கவிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் உண்டென்பார்கள் கற்றுத் தேர்ந்த அறிஞர் பெருமக்கள். எழுத விரும்புவோர் சுதந்திர உணர்ச்சி உள்ளவர்களாகவும், அதே சமயம் பிறரது சுதந்திரத்தை மதிக்கத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார் எழுத்தாளர் அகிலன்.
இந்நூலினைச் சிறப்புற வடிவமைத்து எளியிட்டு எனக்குப் பெருமை சேர்த்துள்ள புகழ்மிக்க அறிவுப்பதிப்பக நிறுவனத்தார்க்கும் அங்குழைக்கும் அனைத்துத் தோழர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியினை உரித்தாக்குவதில் பெருமகிழ் கொள்கிறேன்.