book

யோகாசன மருத்துவம்

Yogasana Maruthuvam

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீ நடராஜ சிவாச்சாரியார்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :184
பதிப்பு :2
Published on :2016
ISBN :9789386209504
Add to Cart

யோகாசனங்களோ உடலில் உள்ளுறுப்புக்கள் அனைத்தையும் மென்மையாக, இதமாக இயக்கி அவற்றின் செயலாற்றலைப் பெருக்கவும், அவற்றில் ஏதாவது கோளாறுகள் ஏற்பட்டால் அவற்றைக் களைவதுமான நுணுக்கமான பணியினைச் செய்கின்றன சில வகை ஆசனங்கள் சிறுநீரகம், இருதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் போன்ற மிகவும் நுட்பமான உடல் உள்ளுறுப்புக்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மையனவாகவும் அந்த உறுப்புக்களில் நோய் தோன்றினாலும் அவற்றை அகற்றுவனவாகவும் உள்ளன.