book

ஆத்ம சக்தி தரும் குண்டலினி யோகப் பயிற்சி

Aathma Sakthi Tharum Kundalini Yoga Payirchi

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். ஆச்சார்யா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2017
ISBN :9789386433145
Add to Cart

இவ்வுலகுக்கு அப்பால் இருக்கிற பெருநிலையினிடம் நம்மை எடுத்து செல்லும் சாஸ்திரத்தை ஆராய்வதன் பயன் இதுவேயாம். "தாம் எங்களுடைய தந்தை. இந்த அஞ்ஞானம் பெருங்கடலைத் தாண்டி அப்பாலிருக்கும் கரைக்கு எடுத்துச் செல்வீராக" இதுவே பரமார்த்திக ஞானம் ஆகிறது. இந்த பரமார்த்திக ஞானம் பெற நம்மைத் தயார் செய்யும் வழியே - சாதனமே குண்டலினி யோகமாகும்.