book

இந்திய யோக இரகசியங்கள்

Indhiya Yoga Rahasiyangal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் எம்.ஆர். லீலாவதி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

இந்திய யோக இரகசியங்கள் என்பது அலையும் மனதை ஒரு வழிப்படுத்தும் செயல் ஆசனம் என்பது மனத்தை ஒருவழிப்படுத்த இருந்து செய்யும் பல நிலைகளாகும். யோகம் என்பது முதலில் மனிதனின் சித்த விருத்திகளை ஒடுக்கி, உள்ளத்தையும்,உடலையும் இறுதியில் இயற்கை முழுவதையும் தன் வயப்படுத்துவதற்கான் வழியை வகுக்கும் விஞ்ஞானக் கலையாகும்.