book

சிரிப்பூக்கள்

Siripookal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.என். இமாஜான்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cart

இலக்கிய வழக்கில் சிறுபான்மையே இடம்பெற்றுள்ள நகைச்சுவை. உலக வழக்கில் பெரும்பான்மையான மக்களால்
வெளிப்படுத்தப்படுகின்றன. எனவே தான் நாளிதழ்கள் வார மாத  இதழ்கள், நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி முதலியவற்றில் நகைச்சுவைத் துணுக்குகளும் நகைச்சுவைக் காட்சிகளும்  முக்கிய இடம்பெறுகின்றன. எண்ணற்ற துணுக்குகளைச் சுவைத்து மகிழ்ந்துள்ள நமக்கு துணுக்குகளைத் தொகுத்து ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான கோணங்கிக் கருத்தையும் இணைத்து 'சிரிப் பூக்கள் என்ற ஒரு  புதிய, இதுகாரும் இது போன்ற வெளிவராத ஓர் அரிய படைப்பை திரு. இமாஜான்  அவர்கள் படைத்துள்ளார்.

துணுக்குகளைப் படிக்கும்போதும் பின்னர் நினைவுக்குக்கொண்டுவரும் போதும் நம்மை அறியாமல் சிரிக்க வைக்கும்  ஆற்றலுடையன. துணுக்குகளால் துயர்  களைந்து நண்பர்களையும் பிறரையும் மகிழ்வு கொள்ளச் செய்யலாம். பழந்தமிழ் இலக்கண நூல்களிரும் சுவைகளில் முன்னிற்பது நகைச்சுவையே. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்  என்ற  முதுமொழிக்கேற்ப  எத்திறத்தாரையும் சிரிக்கத் தூண்டும் இத்துணுக்குத் தொகுப்பு வாசகருக்குப் பெருவிருந்தாக  அமையும்.

                                                                                                                                                      - பதிப்பகத்தார்.