வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள்
Valamum Nalamum Tharum Vasanai Thailangal
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் எம்.ஜி. அண்ணாதுரை, டாக்டர் அ. கேசவ்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788182011038
Add to Cartநான்காயிரம் ஆண்டுகளாக உலகில் பல நாடுகளிலுள்ள பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க பல்வேறு மூலிகைகளை அரைத்து உடலில் பூசி வந்ததாக வரலாறுகளில் அறியலாம். தற்போது இம்மூலிகைகளை வருகின்றனர். வாசனைத் தைலங்களாக பயன்படுத்தி இவ்வித வாசனைத் தைலங்களை பல்வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தும் முறையில் ஃபிரான்ஸ் நாடு முன்னிலையில் உள்ளது. இவ்வித வாசனைத் தைலங்களினால் நோய் நீக்கவும், அழகு அதிகரிக்கவும் பயன்படுத்தும் முறையை 'அரோமா தெரபி' என உலகம் முழுவதும் பெயரிட்டு அழைக்கின்றனர். வாசனைத் தைலங்களானது நோயை மட்டும் நீக்குவதில்லை. இவை மனித வாழ்வை வளப்படுத்தும், வீட்டின் வாஸ்து குறைகளை நீக்கும், வாழ்வின் தடைகளைப் போக்கும், மனிதனின் ஈர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் என மேலை நாடுகளில் பல்வேறு விதமாக இவற்றை உபயோகித்து வருகின்றனர்.