மனித உடல் ரகசியங்கள்
Manidha Udal Ragasyangal
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். ஜனார்த்தனம்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2012
Add to Cartதமிழின் முதல் நூல் இது. உடலின் ஒவ்வொர் அங்கமும் தன்னியல்பை ஒரு கதைபோல இனிமைப்படுத்தி சொல்லும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. உடலில் ஏன் குறைபாடுகள் ஏற்படுகின்றன, ஒவ்வொர் உறுப்பையும் பாதுகாக்கும் வழிமுறைகள் என்ன என்பதை இந்நூல் தெளிவாகச் சொல்கிறது, முழு ஆரோக்கியம் பெறவும் நிறைந்த ஆயுள் கிடைப்பதற்கும் சிறந்த வழிகாட்டி இந்நூல். பெரியவர்களுக்கும், மாணவர்களுக்கும், பயன் பெறும் வகையில் எழுதியுள்ளார்.