பிரபஞ்ச சக்தியை ஒரு தனி மனிதன் பயன்படுத்துவது எப்படி?
Prabanja Sakthiyai Oru Thani Manidhan Payanpaduthuvathu Eppadi?
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். தம்மண்ண செட்டியார்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :136
பதிப்பு :3
Published on :2017
ISBN :9789386433299
Add to Cartநம்முள்ளே புதைந்து கிடக்கும் அதிசய ஆற்றல்களைக் கொண்டு நமக்கு வேண்டியதைப்
பெற்று சுக வாழ்வு வாழலாம். ஆயுள், ஆரோக்யம் ஐஸ்வர்யத்துடன் வாழலாம்!
அவற்றைப் பயன்படுத்தி எப்படி சுக வாழ்வு வாழலாம் என்பதை இங்கே
கொடுத்துள்ளோம். நமது சக்தியினை இயக்கும் சூட்சும இரகசியங்களையும்
இப்புத்தகத்தில் கொடுத்துள்ளோம். படித்துப் பயனடையுங்கள்.