இருபத்தோராம் நூற்றாண்டடி் சேக்கிழார் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை
21 -am Noottrandil Sekkizhar
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மரபின்மைந்தன் ம. முத்தையா
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184462708
Add to Cartகலைமாமணி
'மரபின்மைந்தன் முத்தையா 'நமது நம்பிக்கை' சுய முன்னேற்றமாத இதழ், 'ரசனை'
இலக் கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர். தமிழகம் நன்கறிந்த படைப்பாளர். - உலக
நாடுகளை வலம் வரும் - பேச்சாளர். சமயத்தமிழ், - சுய முன்னேற்றச் சிந்தனைகள்
|சம கால இலக்கியம் ஆகியதுறைகளில் ஆளுமை மிக்க சிந்தனையாளர்.
அருள்நெறித்தமிழில் ஆழங் கால் பட்டவர். திருக்கடவூர் அருள்மிகு அபிராமி
அம்பாள் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் குடும்பத்தைச்சேர்ந்தவர்.