book

12 லக்கினபாவ பலன்கள்

12 Lagna Baava Palangal

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜோதிட பேராசிரியர் மு. மாதேஸ்வரன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :224
பதிப்பு :4
Published on :2011
ISBN :9788184463668
Out of Stock
Add to Alert List

இனிது இனிது, வாழ்க்கை இனிது. அத்தகைய இனிய வாழ்வில் 12 ராசிகளும் எத்தகைய அமைப்பை உருவாக்குகிறது என்பதை விளக்குவதே "12 லக்கினபாவ பலன்கள்" எனும் இந்நூல்.

இதை ஒரு நூல் என்பதைவிட ஜோதிடக் களஞ்சியம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு மிகத் தெளிவாக - விளக்கமாக -ஆற்றோட்டமான எளிய நடையில் இந்நூலைப் படைத்துள்ளார் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஆத்தூர் மு. மாதேஸ்வரன் அவர்கள்.