தசா புத்தி பலன்கள் 1 ம் பாகம் மேஷ லக்னம்
Dhasaabudhdhi Palangal (Mesham)
₹575
எழுத்தாளர் :ஜோதிட பேராசிரியர் மு. மாதேஸ்வரன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :664
பதிப்பு :2
Published on :2005
ISBN :9788189796709
Add to Cartஜோதிடம், கைரேகை, எண் கணிதம் ஆகிய மூன்றிலும் 36 ஆண்டு காலம் ஆய்வு செய்து
வருவதுடன், இன்னமும் மாணவர் - என்கிற அடிப்படையில் தொடர்ந்து படித்துக்
கொண்டிருக்கிறார். முற்றிலும் புதிய கோணத்தில் தன்னுடைய ஆய்வுகளை செய்து
அதன் பயனை ஜோதிட அபிமானிகள் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நூல்கள்
மூலமாகவும் பல ஜோதிட மாத இதழ்களில் கட்டுரைகள் எழுதியும் ஜோதிட உலகில் ஒரு
மலர்ச்சியை ஏற்படுத்தி வருபவர்தான் ஆத்தூர் மு. மாதேஸ்வரன் அவர்கள். அவரின்
சிறப்பான பணிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அதன் பயன் ஜோதிட
வாசகர்களுக்கே!