கூகிள் பயன்படுத்துவது எப்படி
Google Payanpaduthuvathu Eppadi
₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சொக்கன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789351351702
Add to Cartடேப் டு டிராஸ்லேட்( Tap to Translate) என்ற சிறப்பம்சத்தை பயன்படுத்த வேண்டுமானால், பயனர்கள் முதலில் சமீபத்திய அப்டேட்ஸ் கொண்ட கூகிள் மொழிபெயர்ப்பு செயலியை டவுண்லோடு செய்ய வேண்டும். அதனை இன்ஸ்டால் செய்து, இடதுபுற மேல் பகுதியில் உள்ள “த்ரி லைன் பட்டன்” ( three line button)என்பதனை க்ளிக் செய்யவும். செட்டிங்ஸை க்ளிக் செய்த பின்னர் டேப் டு டிராஸ்லேட்( Tap to Translate) என்ற ஆப்ஷனை காண முடியும். இதைத்தொடர்ந்து, toggle button மூலம் செயல்படுத்தி, அனைத்து வகையான ஆண்ட்ராய்டு செயலியிலும் கூகிள் மொழிபெயர்ப்பு வசதியை பயன்படுத்தலாம்.
இந்த வசதியானது செயல்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும் என்றால், வாட்ஸ்அப் செயலிக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். வாட்ஸ்அப்-ல் மெசேஜ் ‘காபி’ செய்யும்போது, கூகிள் மொழிபெயர்ப்பு ஐகான் தெரிவதை காண முடியும்.
மொழிபெயர்ப்பு தேவை என்ற சமயத்தில் ஒவ்வொரு முறையில், வேறு செயலிக்கு செல்வதற்கு பதிலாக இந்த சேவையை பயன்படுத்துவதால், மொழிபெயர்ப்பு எளிதாகிறது.