லஜ்ஜா அவமானம் - Lajja- Avamaanam

Lajja- Avamaanam - லஜ்ஜா அவமானம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தஸ்லிமா நஸ்ரின்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351580
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • டிசம்பர் 6, 1992 அன்று இந்து அடிப்படைவாதிகள் அயோத்தியில் பாபர் மசூதியைத் தரைமட்டமாக்கினார்கள். சுதந்தரம் அடைந்ததில் இருந்தே பெரும்பான்மை இஸ்லாமியர்களால் ஓரங்கட்டப்பட்டுவந்த பங்களாதேச இந்துக்களின் வாழ்க்கை, பாபர் மசூதி உடைப்பைத் தொடர்ந்து நரகமானது.
  இஸ்லாமிய மதவெறிக் கும்பல்கள் பங்களாதேசத்தில் வசிக்கும் ஒவ்வொரு இந்துவையும் தேடிப் பிடித்துத் தாக்கின. இந்துக்களின் உடமைகள் நிர்மூலமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இந்துப் பெண்கள் கொடூரமாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு மசூதி உடைப்புக்குப் பதிலடியாக ஓராயிரம் கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன.
  இஸ்லாமிய கட்சிகள், இஸ்லாமிய நண்பர்கள், அரசியல் அமைப்புகள், ஊடகங்கள், கம்யூனிஸ்ட்டுகள் என அனைத்துத் தரப்பாலும் கைவிடப்-பட்ட இந்துக்களின் சோகம் உலுக்கியெடுக்கும் வகையில் இந்நாவலில் விவரிக்கப்பட்டுள்ளது.
  எதிரொலியாக, இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள் பதிலடி கொடுக்கிறார்கள். பங்களாதேசத்தில் வாழும் சிறுபான்மை இந்துக்-களோ பெரும்பான்மை முஸ்லிம்களால் அடித்துக் கொல்லப்படு-கிறார்கள். இந்தியாவில் நடப்பது ஹிந்து முஸ்லிம் கலவரம். ஆனால் பங்களாதேசத்தில் நடப்பதோ ஹிந்து ஒழிப்பு. இதுவே இந்தியாவுக்கும் பங்களாதேசத்துக்கும் உள்ள வேறுபாடு. அதுவே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான வேறுபாடும்கூட என்ற உண்மையை இந்நாவலில் விவரிக்கிறார், பிறப்பால் முஸ்லிமான நாவலாசிரியர் தஸ்லிமா நஸ்ரின்.
  இந்துச் சிறுபான்மையின் வேதனை வரலாற்றை எவ்விதப் பாசாங்கு-மில்லாமல் பதிவு செய்யும் இந்த நாவல், மிக அபூர்வமான, முக்கியமான ஆவணமாகவும் இருக்கிறது..

 • This book Lajja- Avamaanam is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் லஜ்ஜா அவமானம், தஸ்லிமா நஸ்ரின் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Lajja- Avamaanam, லஜ்ஜா அவமானம், தஸ்லிமா நஸ்ரின், , Novel, நாவல் , Novel,தஸ்லிமா நஸ்ரின் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Lajja- Avamaanam tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தாழம்பூவும் தங்க நிலாவும்! - Thazham Poovum Thanga Nilavum

மாயவிழிகள் - Maaya Vizhigal

அண்டரண்டப்பட்சி - Andarandapattchi

சுகவாசிகள்

நல்லதோர் வீணை செய்தே - Nalladhor veenai seithe

ஐந்து நாடுகளில் அறுபது நாள் பாகம் 1 - Aindhu Naadugalil Arubathu Naal Part 1

குருதியாட்டம்

அழகே வா! அருகில் வா! - Azhake Vaa Arugil Vaa

மோக முள் - Moga mul

நீ என் உயிர்த்தேன் - Nee en uyirththaen

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் - Excellent! Seyyum Edhilum Unnadham

வலவன் (டிரைவர் கதைகள்) - Valavan (Driver Kathaigal)

விலங்குப் பண்ணை

அணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru

வண்ணக்கடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

இடி அமின் - Idi Amin

இழக்காதே! - Izhakkathey!

பாஞ்சஜன்யம்

பகடையாட்டம் - Pagadai Aattam

FBI அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை - FBI - America pulanaaivu thurai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk