செட்டிநாட்டு அசைவ சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள்
Chettinattu Asaiva Samayal 100 Asaiva Samayal Kurippukal
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காஞ்சனமாலா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789351351603
Add to Cartசெட்டிநாட்டின் ஒட்டுமொத்த அசைவ சமையலுக்குமான மட்டன் சமையல், சிக்கன் சமையல், முட்டை சமையல், மீன் சமையல் என அசைவத்தின் அத்தனை வகைகளிலும்.... சூப் வகைகள், பிரியாணி வகைகள், குழம்புகள், வதக்கல், வறுவல், பொரியல், கிரேவி, புட்டு வகைகள் என்று சகலவகையான தினுசு தினுசான சமையல் குறிப்புகள்.