+2 டிப்ஸ்
+2 Tips
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆலயதீபன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart பல்கலைக்கழகத்தில் தாம் படிக்கின்ற போதே தேசிய விருதுகளைப் பெற்றவரும் . இயந்திர வடிவமைப்பில் தன்னுடைய புதிய கண்டுபிடிப்புக்காகப் பாராட்டுகளைப் பெற்றவரும் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் பேராசிரியருமான உயர்திரு. ஆலய தீபன் அவர்கள் +2 மாணவர்கள் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்குத் துணைபுரியும் வகையில் 100 குறிப்புகள் அடங்கிய +2 டிப்ஸ் உற்சாகத்தைத் தரும் பயன் மிகுநூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்கள் தொடக்கத்திலிருந்தே பாடங்களை நன்கு விளங்கிக்கொண்டு கடின உழைப்பை மேற்கொண்டு திட்டமிட்டுப்படிக்க வேண்டும் என்று கூறும் ஆசிரியர் மன உறுதியோடு உடல் உறுதியையும் வற்புறுத்துகின்றார். தன்னம்பிக்கை விடாமுயற்சி நற்பண்பு, நல்லொழுக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் படிப்பில் முழுமையாக ஈடுபாடு கொள்ளச் செய்து அதிக மதிப்பெண்கள் பெறத் துணைபுரியும் என்றும் மாணவர்களை ஊக்கப்படுத்துகின்றார்.
- பதிப்பகத்தார்.
- பதிப்பகத்தார்.