book

தேசத்தலைவர்கள்

Desathalaivargal

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இர. செங்கல்வராயன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :85
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788188048885
குறிச்சொற்கள் :தியாகிகள், சான்றோர்கள், தலைவர்கள்
Add to Cart

தென்னாப்பிரிக்க இந்தியர்களை வெள்ளையர் துன்புறுத்திய போது அங்குச் சென்ற காந்தியடிக்ளும் இன்னல்களுக்கு ஆளானார். சிறைத்தண்டனையும் பெற்றார். குஜராத்தில் ரெளலட் சட்டத்தை எதிர்த்தல் - வேலை நிறுத்தம்- தலைமை -கைது செய்யப்படல் , உப்பு வரி எதிர்ப்பு -தண்டி யாத்திரை  -கைது செய்யப்படல் -தாழ்த்தப்பட்ட மக்களுக்காக -உண்ணாநோன்பு, 1942 - எள்ளையனே வெளியேறு இயக்கம்- சுதந்திரப்போர் தலைமை -இவ்வாறு சுமார் 30 ஆண்டுக்காலம்  சத்தியாகிரகம் -உண்ணா நோன்பு -சிறை வாழ்க்கை மேற்கொண்டார்.

தன்னுடைய விருப்பத்திற்கேற்ப சட்டக் கல்வி பயின்று வழக்கறிஞராகி, வழக்காடும் திறத்தால்  புகழ் பெற்று விளங்கியவர்
வ.உ.சிதம்பரனார் மதுரைத் தமிழ்ச் சங்க உறுப்பினர் பாண்டித்துரைத் தேவர் நட்பினால் சுதேசிக்கப்பல் நிறுவனம் தொடங்கினார்.

பள்ளிப் பருவத்திலேயே இலக்கியங்களில் ஆர்வமும் கவிதையாற்றலும் பெற்றிருந்த தாகூர் ஆங்கிலத்திலும் புலமை
பெற்றிருந்தார்.பதினைந்து வயதில் எழுதிய கவிதை, கட்டுரை, சிறுகதைகள், -வெளியிடப்பட்டன. காங்கிரஸ் மாநாட்டில் வங்க மொழியில் கவிதை வெளியிட்டார். சாந்தி நிகேதன் 'குருகுலம்' அமைத்து பல கலைகள் கற்றுதரப்பட்டன.

                                                                                                                                                          -  பதிப்பகத்தார்.