book

விளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள்

Vilayaatu Thurai Kelvi -Pathilgal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. அனந்தகுமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :91
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart

ஒரு வளமான சமூகத்திற்குக் காரணமாக இருப்பது இலக்கியம்,அறிவியல், விளையாட்டு முதலியன. இவற்றில் விளையாட்டு  என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் உடல், மனம் இரண்டையும் இணைப்பது விளையாட்டு ஆகும். வளர்ச்சியடைந்த நாட்டின் கண்ணாடி என் விளையாட்டைக் குறிப்பிடலாம். விளையாட்டுத் துறை அபிவிருத்தி அடைகிறது என்றால் மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகி, மன சம்பந்தமான விரிதல் அதாவது மகிழ்ச்சி  பெருகுகிறது என எடுத்துக்கொள்ளலாம்.இந்நூலில் விளையாட்டுத்துறை பற்றிய பல தகவல்கள்,விளையாட்டு வீரர்கள், அவர்களின் சாதனைகள், பல்வேறு போட்டிகள், பரிசுகள், விளையாட்டுப் பற்றிய அடிப்படைச் செய்திகள், ஒலிம்பிக், கால்பந்து, கிரிக்கெட், தடகளப் போட்டிகள் உட்பட பல்வேறு செய்திகள் 1000 குவிஸ்' வடிவில் தரப்பட்டுள்ளன. நல்ல நூல்களையே வெளியிட்டு வரும் சிறந்த பதிப்பகத்திரான அறிவு பதிப்பகத்தார் ' இந்நூலை அழகுற வெளியிட்டுள்ளார்கள். வாங்கிப்படித்துப் பயன்  பெறுக.

                                                                                                                                                     - சா. அனந்தகுமார்.