book

தாவரங்கள், விலங்குகள், பறவைகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள்

Thavarangal,Vilangugal,Paravaigalai Kurikkum Palveru Peyargal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. அனந்தகுமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :தாவரங்கள், உழவுத் தொழில், வேளாண்மை
Add to Cart

  தாவரங்கள் நமது வாழ்வோடு இணைந்து விட்ட ஒன்றாகும். இந்தியர்களின் தாவர  அறிவு உலகப் புகழ் பெற்றதாகும்.
தாவரங்களின் பயன்களை உணர்ந்து அவற்றை  வெகுவாக ப் பயன்படுத்தி வந்தனர். நமது  முன்னோர்கள். தாவரங்களை மதித்து, அவற்றின் அருமைகளை உணர்ந்து, அவற்றைப் பன்படுத்தியதில் இந்தியர்கள் முன்னணி வகிக்கிறார்கள். இன்றும்  பல்வேறு நாட்டவர்கள் நமது நாட்டு  தாவரங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இருக்கிறார்கள். இவற்றின் முடிவு, நமது முன்னோர்கள் கூறியதை ஒத்துள்ளது.

கற்றாழையைக் குறிக்கும்  இன்னொரு  பெயர் கன்னி என்பதாகும். சீரகத்தை, போசனபுடாரி என்றழைத்தார்கள். இப்பொயர்கள் தாவரங்களின் குணம்  மற்றும் தன்மைகளைக் குறிப்பதாக இருக்கும். தலைவலி தீர தலையில் கல்லைப் போடு என்று, கல்தாமரை என்ற தாவரமே கல் எனப்படுகிறது.  இதை அரைத்துப்போடு என்பதே இநன் பொருள். இங்கு, சுமார் 300 தாவரங்கள், 90 விலங்கு மற்றும் பறவைகளைக் குறிக்கும் வேறு  பெயர்கள்  திரட்டித் தரப்பட்டுள்ளன. படித்துப் பயன்  பெறுக.

                                                                                                                                                           -   பதிப்பகத்தார்.