book

கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 4

Confidence Corner - Part 4

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மரபின்மைந்தன் ம. முத்தையா
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :104
பதிப்பு :4
Published on :2013
ISBN :9788184462425
Add to Cart

சி 'நமது நம்பிக்கை ' சுய முன்னேற்ற மாத இதழ், 'ரசனை' இலக்கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர்.இது தமிழகம் நன்கறிந்த படைப்பாளர். உலக நாடுகளை வலம் வரும் பேச்சாளர்.கலைமாமணி மரபின்மைந்தன் ம.முத்தையா சுயமுன்னேற்றச் சிந்தனைகள், சமயத்தமிழ், சமகால இலக்கியம் ஆகிய துறைகளில் அ ளுமை மிக்க சிந்தனையாளர். விளம்பரவியல் ஆலோசகர். நிறுவனங்களுக்குப்பயிற்சி தரும் வல்லுநர் பத்மஸ்ரீ கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர்.