book

நீ பிறந்த ஜூலை 4

Nee Pirandha July 4

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனியப்பராஜ்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184463200
Add to Cart

நெடுக தெடுக நெரிசலா ய்ச் சுமந்துவரும் முளைப்பாரிப் * பச்சையை... எம் அடுத்த ஈட்டு எழுத்துக்காரர்களின் படைப்புகளில் பார்க்கிறேன், .எழுத்தின் எல்லா அடுக்குகளிலும் ஏறி இறங்கும் விழிப்புத் திறனுடன் இவர்களது செயல் அசைவுகள்.என் இளவல்களில் முனியப்பராகவும் முக்கியமானவன். தேடல்மிக்க படிப்பாவி, தொன்மத்தில் நனைத்தெடுத்த நிகழன். வரலாறுணர்ந்த வழக்காளன் ஆழம் சென்று பவழப்பாறைகளின் அடுக்குகளில் அடைகாக்கும் மீன்களோடும் உரையாடத்தெரிந்த இவனது எழுதுகோலுக்கு... சுரைபுன்னை வேர்களின் கீழ் அடைகாக்கும் தண்டுகளோடும் உரையாடத் தெரியும் என்பதற்கான அழகு ! அடையாளம்தான் இத்த... நீ பிறந்த ஐ யை 4, +அறிவுமதி