book

தினம் ஒரு திருமந்திரம்

Dhinam Oru Thirumandhiram

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184464573
Add to Cart

ரொம்பப் பேருக்கு உடற்பயிற்சி, வாசிப்பு என்றால் முடியாது; 'நான் காலையில் சீக்கிரமா ஆபீசுக்குப் போகணுமே..' "நான் ஆபீஸ்லருந்து லேட்டா வர்றவன்...' என்று ஏதாவது ஒரு காரணம் வைத்திருப்பார்கள்.
அவர்களுக்கும் ஆசையிருக்கும் தேவாரம் படிக்க, திருவாசகம் படித்து உருக, பிரபஞ்சத்தில் மெய்மறக்க. ஆனால், நேரம் இருக்காது. அல்லது நேரம் ஒதுக்க மனமிருக்காது. அவர்கள் நினைத்தால் ஒரு எட்டு, பத்து நிமிஷம் படித்து, உட்கிரகித்துக் கொள்ள முடியும் ஒரு ஆன்மீக நூலின் ஓரிரு பக்கத்தை .அவர்களுடைய சவுகர்யத்திற்காகவே மூவாயிரம் | திருமந்திரப் பாடல்களில் முந்நூற்றிச் சில்லறை தினம் ஒரு திருமந்திரம் பாடல்களைத் தெரிவு செய்தோம். தினம் ஒரு பாடல் தெளிவுரைபடியுங்கள் என்று பரிந்துரை செய்கிறோம், மனதில் பதிக்கத்தக்க பாடல்களைத் தேர்வு செய்திருக்கிறோம், அத்துடன் எளிய உரையும் இடம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேரம், இடம் முக்கியமல்ல. நீங்கள் படிக்க , வேண்டும் என்பதுதான் முக்கியம்.படியுங்கள்! வாழ்க்கையின் பரபரப்பு மனதில் தொற்றுவதால் உண்டாகிற உளைச்சலும் இறுக்கமும் மறைந்துவிடும், படியுங்கள், உங்கள் மனம் சமநிலை காணும்,