book

உன் கண்களும் என் கவிதைகளும்

Un Kangalum En Kavidhaigalum

₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சென்னிமலை தண்டபாணி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2010
ISBN :9788184462760
Add to Cart

உனக்குத் தெரியும் ஊருக்கும் புரியும் இதற்க்கு எதற்கு முன்னுரை என்று ஆரமிக்கும் இந்த கவிதை தொகுப்பு முழுவதும் காதலியின் மீது கொண்ட காதல் ஏக்கம் தெரிகிறது. "ஓயாமல் உன் பெயர் பாடும்” “கீறல் விழுந்த கிராம போன் நான்"